Home / சினிமா / நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஜோடி நடன நிகழ்ச்சி புகழ் சுனிதா – போட்டோ உள்ளே

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஜோடி நடன நிகழ்ச்சி புகழ் சுனிதா – போட்டோ உள்ளே

பிரபல தொலைக்காட்சியில் எந்த ஒரு நடன நிகழ்ச்சி என்றாலும் அதில் பங்குகொள்பவர் சுனிதா. அசாம் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு தமிழ் அவ்வளவாக வராது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே.

ஜோடி நம்பர் 1 சீசன் 4 ல் இறுதிகட்டம் வரை சென்ற சுனிதா சீசன் 9 லும் கலந்துகொண்டார். அவர் 3, மான் வேட்டை படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து சுனிதா. இப்போது வாய்ப்பு வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *