Home / புகைப்படங்கள் / பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் KL ராகுல் காதலா..? இவர் தான் அந்த நடிகை போட்டோ உள்ளே

பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் KL ராகுல் காதலா..? இவர் தான் அந்த நடிகை போட்டோ உள்ளே

இந்தியாவில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் சினிமா நடிகைகளை காதல் திருமணம் செய்துள்ளனர். சமீபத்தில் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது மற்றொரு கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் பாலிவுட் நடிகை சோனல் சவுகான் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் பரவியது.

இதுபற்றி கூறுகையில் எங்களை ஒருவருக்கொருவர் நன்றாக தெரியும். எங்கள் துறைகளில் நுழையும் முன்பே பழக்கம். டின்னர் ஒன்றாக சென்றுள்ளோம். ஆனால் காதலிப்பதாக வரும் செய்தி உண்மையில்லை என்கிறார்.

இந்நிலையில் நடிகை நடிகை சோனல் சவுகான் மிகவும் கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *