Home / பிக் பாஸ் / பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் தேதி இதுதான்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் தேதி இதுதான்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வீடியோவில் இந்தமுறை 15 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்பதை கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறிவதில் தான் பெரிய குழப்பமே ரசிகர்களிடம் உள்ளது.

இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் புரொமோக்கள் இதுவரை வெளியான நிலையில் நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் ஜுன் 23ம் தேதியில் தொடங்குகிறது என்று விஜய் டிவி அறிவித்துள்ளது. இது ஒட்டுமொத்த தொலைக்காட்சி மக்களின் ஆவலை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *