தென்னிந்தியாவில் முன்னணி நடிகை காஜல் அகர்வால். அவர் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் நிலையில் பல டாப் ஹீரோக்கள் உடன் ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலை முழு மேக்கப் உடன் தான் பாத்திருப்போம். அவர் தற்போது முதல் முறையாக சுத்தமாக துளி மேக்கப் கூட இல்லாமல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அழகு சாதனபொருட்களுக்காக மக்கள் பல லடசங்களை செலவழிக்கப்படுகின்றன. நாம் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் தான் மகிழ்ச்சி கிடைக்கும் என காஜல் பேசியுள்ளார்.
காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அந்த புகைப்படத்திற்கு பல லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.