Home / சினிமா / சிம்புவின் தங்கையின் குழந்தையா இது..? இன்ஸ்டாகிராமில் சிம்பு பதிவிட்ட புகைப்படம் இதோ

சிம்புவின் தங்கையின் குழந்தையா இது..? இன்ஸ்டாகிராமில் சிம்பு பதிவிட்ட புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகர் STR. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

சிம்பு தற்போது லண்டன் சென்று தன் உடல் எடையை குறைத்து வந்துவிட்டார். இதனால், மீண்டும் பழைய சிம்புவை திரையில் காணலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார். தங்கையை சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு தனது தங்கை இலக்கியா மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இந்த புகைப்படம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சிம்பு அடுத்து மாநாடு படத்திற்காக தயாராகி வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *