Home / பிக் பாஸ் / பிக்பாஸ் சீசன் 3 யில் களமிறங்கும் சர்ச்சை நடிகர்..! யார் தெரியுமா இவர் தான்

பிக்பாஸ் சீசன் 3 யில் களமிறங்கும் சர்ச்சை நடிகர்..! யார் தெரியுமா இவர் தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது, நிகழ்ச்சி புரொமோக்கள் எல்லாம் வெளியாகி வருகிறது.

ஆனால் பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறிவதில் தான் பெரிய குழப்பமே ரசிகர்களிடம் உள்ளது. நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது ஒரு தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ராதா ரவி கலந்துகொள்ளப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதில் யார் கலந்துகொள்கிறார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *