Home / புகைப்படங்கள் / புதிய கார் வாங்கிய தல அஜித்..! தல ரசிகர்களிடம் வைரலாகும் புகைப்படம் இதோ

புதிய கார் வாங்கிய தல அஜித்..! தல ரசிகர்களிடம் வைரலாகும் புகைப்படம் இதோ

அஜித் தற்போது சினிமாவில் மிகுந்த உச்சத்தில் இருக்கிறார். விளம்பரங்களை அவர் விரும்புவதில்லை என்றாலும் கூட அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் நம்ம தல அஜித் ஒரு புதிய கார் வாங்கியுள்ளார் என்ற செய்தி வைரலாகி வருகின்றது. அதை உறுதி செய்ய காரின் புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. வெள்ளை நிறத்தில் ஒரு புதிய கார் வாங்கியிருக்கிறார்.

அந்த காரின் புகைப்படங்கள் இப்போது தல ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. ஆனால் இது அஜித் வாங்கியது இல்லை என்றும் செய்திகள் வருகிறது.

இருப்பினும் இதுகுறித்து அஜித் தரப்பு எந்த பதிலும் கொடுக்கவில்லை. இதுபோன்ற செய்தி இதற்கு முன்பும் வெளியாகி இருந்தது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *