Home / புகைப்படங்கள் / மோசமான கவர்ச்சியில் உடையில் போஸ் கொடுத்த காலா பட நடிகை சாக்‌ஷி அகர்வால் – புகைப்படம் இதோ

மோசமான கவர்ச்சியில் உடையில் போஸ் கொடுத்த காலா பட நடிகை சாக்‌ஷி அகர்வால் – புகைப்படம் இதோ

நடிகை சாக்‌ஷி அகர்வால் என்றதும் உடனே நினைவிற்கு வரும் படம் காலா தான். இவர் அடுத்து தல அஜித்தின் விசுவாசம் படத்திலும் நடித்து உள்ளார்.

அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் படுகவர்ச்சியில் போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த இவர் இப்படி கவர்ச்சி காட்டுகிறார் என்று ரசிகர்கள் வியப்பில் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *