Home / சினிமா / குட்டி ஷாட்ஸ் உடன் கடல் கரையில் நடிகை விஜயலட்சுமி – போட்டோ உள்ளே

குட்டி ஷாட்ஸ் உடன் கடல் கரையில் நடிகை விஜயலட்சுமி – போட்டோ உள்ளே

2வது சீசனில் போட்டியாளராக களமிறங்க மக்களின் ஆதரவை பெற்றவர் விஜயலட்சுமி. அவர் நிகழ்ச்சியின் பாதியில் வந்தாலும் நல்ல பெயர் எடுத்துவிட்டார்.

தற்போது ஒரு ஜோடி நிகழ்ச்சியில் கூட நடுவராக வந்து கலக்கினார். சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது ஒரு புகைப்படம் போட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி குட்டி ஷாட்ஸ் உடன் கடல் கரையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.

அவரின் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது இவரா என்ன கமெண்ட் செய்து வருகின்றனர். பிக்பாஸ் 3வது சீசன்வரும் ஜுன் 23ம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *