ஷாலு சம்மு கிராமத்து குயிளாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு துணை நடிகையாக நடித்து அறிமுகமானார்.
அதன் பிறகு தெகிடி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்,ஈட்டி, ரெக்க போன்ற படங்களில் நடித்துள்ளார். படத்தில் கருப்பழகி போல் தமிழ் பெண்ணைப் போல் நடித்து இருப்பார் இவர்.
மோசமான கவர்ச்சி உடையில் ஜிம்மில் இருக்கும் செல்ஃபி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதைவிட்டு பின் அந்த புகைப்படத்தை நீக்கி விட்டார்.
குடும்பத்தினர் திட்டியதால் ஜிம்மில் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை நிக்கி விட்டதாக ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.