பிரபல நடிகை அடா சர்மா தெலுங்கு சினிமாவில் அதிகம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தவர். அவர் தமிழிலும் சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார்.
அடிக்கடி படுக்கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்துவந்தார்.
இந்நிலையில் தற்போது அடா சர்மா நீச்சல் உடையில் உச்ச கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அடா ஷர்மாவின் இந்த செயல்பாடு, அடாவடியானது என்று சிலர் கருத்து கூறியிருக்கின்றனர். எனினும் அந்த புகைப்படம் செம்ம ட்ரெண்ட் ஆகியுள்ளது.