Home / சினிமா / சீரியல் வில்லியாக கலக்கிய நடிகை பூஜா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

சீரியல் வில்லியாக கலக்கிய நடிகை பூஜா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

10 வருடங்களுக்கு முன்பு சீரியல் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் நடிகை பூஜா. சீரியல்களில் வில்லியாக பார்த்த இவர் நிஜத்துல மிகவும் ஜாலியானவர்.

அண்மையில் பேட்டி கொடுத்த இவர், சீரியல்களில் இருந்து பிரேக் எடுத்திருப்பது கஷ்டமாக தான் இருக்கிறது, அதற்கு பதில் தான் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளேன்.

இதுவரை 15 கன்னட படங்களில் நடித்திருக்கேன், குடும்பமே சினிமாவில் இருந்தவர்கள் என்பதால் எனக்கு அதில் புரிதல் அதிகம்.

அதனாலேயே இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளேன் என்கிறார் பூஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *