நாள்தோறும் நடிகைகளின் புதிய புதிய புகைப்படங்களை நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். தெலுங்கிலும் அவருக்கு மார்க்கெட் நன்றாக தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உச்ச கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் சமீபத்தில் வைரலானது. அதை தொடர்ந்து இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.