Home / புகைப்படங்கள் / அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ராஷிகண்ணா – போட்டோ உள்ளே

அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ராஷிகண்ணா – போட்டோ உள்ளே

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர் ராசி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா ஆகிய படங்களில் நடித்தவர்.

மேலும் நடிகர் சித்தார்த்துடன் சைதான்கா பச்சா படத்தில் நடித்துவரும் ராசி கண்ணா. சமீப காலமாக அதிகம் கிளாமர் ரோல்களில் நடிக்கின்றார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், இவை ஒரு பிரபல வார இதழின் அட்டைப்படத்திற்காக எடுத்தது என கூறப்படுகின்றது.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *