சூப்பர் சிங்கர் நிகச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் பிரகதி. இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் பாடினார்.
தமிழில் அனிருத், ஜி.வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார். இறுதியாக யுவன் இசையமைபில் பாடி இருந்தார்.
தற்போது அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரகதி குருபிரசாத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பிரகதியா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.