Home / சினிமா / 90களில் அஜித், விஜய்யுடன் கலக்கிய நடிகை சுவலட்சுமி எப்படி இருக்கிறார் தெரியுமா..? புகைப்படம் இதோ

90களில் அஜித், விஜய்யுடன் கலக்கிய நடிகை சுவலட்சுமி எப்படி இருக்கிறார் தெரியுமா..? புகைப்படம் இதோ

90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக ஒரு சில நடிகைகள் வளம் வந்தார்கள். அந்த வகையில் அஜித்தின் ஆசை படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் கனவு நாயகியானார் சுவலஷ்மி.

ஆசை திரைப்படத்திற்கு முன்பாகவே பெங்காலியில் வெளியான ‘ஓட்டுறான் ‘ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னரே தமிழ் சினிமாவில் கால் பதித்த

இதை தொடர்ந்து இவர் விஜயுடனும் சேர்ந்து லவ் டு டே என்ற படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சில படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இதனால் சின்னத்திரையில் சூலம் என்ற சீரியலிலும் நடித்திருந்தார். அதன் பின்னர் திருமணம் கலிபோர்னியாவில் செட்டிலானார்.

2003 ஆம் ஆண்டு நதிக்கரையிலே என்ற படத்திற்கு தமிழ்நாடு மாநில விருதினை பெற்றார். இருப்பினும் அந்த படம் தான் அவரின் கடைசி படமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *