மறைந்த நடிகை ஸ்ரீதேவிவுக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஜான்வி கபூர் கடந்த ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.
ஸ்ரீதேவி இழப்பிற்கு பிறகு தற்போது தான் ஜான்வி அனைத்தையும் மறந்து உள்ளார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் ஜான்வி சமீபத்தில் குட்டை ஷாட்ஸ் உடன் வலம் வரும் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
இருப்பினும் அந்த புகைப்படங்கள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது ரொம்ப குட்டியான ஷார்ட்ஸ் அணிந்து செல்வது வழக்கமானது.