ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தமிழை தாண்டி தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இதை தொடர்ந்து ஸ்ரேயா ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்தார்.
இந்நிலையில் கொலம்பியா சென்ற இவர் அங்கு ஆடையில்லா பெண்ணின் புகைப்படத்துக்கு முன் நின்று போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் திட்டி வருகிறார்கள். இருப்பினும் ஸ்ரேயா ஊர் சுற்றிக்கொண்டே இருக்கிறார்.