Home / சினிமா / நடிகை வரலட்சுமியா இது..? உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் இதோ

நடிகை வரலட்சுமியா இது..? உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் இதோ

சர்கார் படத்தில் அரசியல் வாதிக்கு மகளாக முக்கிய வேடத்தில் நடித்தவர் வரலட்சுமி. நடிப்பை துடிப்புடன் செய்து கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்து வருகிறார்.

அவருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருகிறது. இதன் மூலம் அவர் தன் திறமையை வெளிப்படுத்தி பருகிறார்.

இந்நிலையில் வரலட்சுமி சமீப காலமாக உடல் எடை அதிகமாக இருந்தது. எனினும் தற்போது தன் உடல் எடையை குறைத்துள்ளார்.

தனது புதிய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *