Home / புகைப்படங்கள் / கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் மோசமான உடையில் புகைப்படத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் மோசமான உடையில் புகைப்படத்தை பதிவிட்ட எமி ஜாக்சன்

தமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார்.

நடிகை எமி ஜாக்ஸன் சென்ற வருடம் நிச்சயதார்த்தம் செய்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில் குழந்தை பிறப்பதற்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *