Home / சினிமா / வடிவேலுவின் மகன் மற்றும் மருமகள் இவர்கள் தான்..! – போட்டோ

வடிவேலுவின் மகன் மற்றும் மருமகள் இவர்கள் தான்..! – போட்டோ

வைகைப்புயல் என அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இக்காலத்து குழந்தைகள் கூட அவரின் பெயரை சொல்லும், யார் என அடையாளம் காட்டும்.

வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனின் திருமணம் மதுரையில் 2014ஆம் ஆண்டு நடந்துள்ளது. இதுவும் அமைதியாக சத்தம் இல்லாமல் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

மணப்பெண் பெயர் புவனேஸ்வரி வடிவேலுவின் மனைவி வழி சொந்தம். ஒரு பைசா கூட வரதட்சணையாக வாங்காமல் அனைத்துச் செலவுகளையும் வடிவேலுவே பார்த்துக் கொண்டாராம்.

சமீபத்தில் கூட நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் ரீச் ஆனதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்த விஷயத்தை அவருடைய மருமகள் சொல்லி தான் அவருக்கு தெரிந்தது என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *