Home / புகைப்படங்கள் / நீண்ட நாளைக்கு பின் கவர்ச்சியான பிகினி உடையில் நடிகை பூனம் பஜ்வா – போட்டோ உள்ளே

நீண்ட நாளைக்கு பின் கவர்ச்சியான பிகினி உடையில் நடிகை பூனம் பஜ்வா – போட்டோ உள்ளே

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பஜ்வா. சேவல், கச்சேரி ஆரம்பம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா வரை பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா.

தற்போது அவர் கைவசம் எந்த படமும் இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *