Home / புகைப்படங்கள் / பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வந்த முகமூடி பட நடிகை பூஜா ஹெட்ஜ் – புகைப்படங்கள் இதோ

பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வந்த முகமூடி பட நடிகை பூஜா ஹெட்ஜ் – புகைப்படங்கள் இதோ

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெட்ஜ். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபல நடிகையாக வளர்ந்து வருகின்றார்.

இவர் அடுத்து நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக மஹரிஷி படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக அவர் 1.75 கோடி ருபாய் சம்பளமாக கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பூஜா அணிந்து வந்த உடை எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது, அவரின் உடல் பாகங்கள் வெளியே தெரியும்படி உடை அணிந்து வந்தார்.

இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் கைவசம் தற்போது இல்லை. இருப்பினும் பூஜா சமீப காலமாக கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *