Home / சினிமா / இரண்டாவது திருமணம் செய்யப்போகும் சரவணன்-மீனாட்சி புகழ் நந்தினி..! காதலன் இவர் தான்

இரண்டாவது திருமணம் செய்யப்போகும் சரவணன்-மீனாட்சி புகழ் நந்தினி..! காதலன் இவர் தான்

சின்னத்திரை நடிகை நந்தினி மைனா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பேமஸ். குறிப்பிட்ட அந்த சீரியல் அவருக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வாங்கி கொடுத்தது என்றே கூறலாம்.

சமீபத்தில் கூட இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வந்தன எனினும் அதனை அவர் மறுத்து விட்டார்.

இந்நிலையில் தற்போது நடிப்பில் கவனம் செலுத்திவந்த நந்தினி இப்போது சீரியல் நடிகர் ஒருவரை காதலிக்கிறார் என்று மைனாவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் விமர்சனம் செய்பவர்களால் என்னை புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொருதருக்கும் தனித்தனியாக புரிய வைக்க எனக்கு அவசியமும் கிடையாது. நான் நானாக எப்போதும் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *