Home / சினிமா / கண்ணை பறிக்கும் கண்ணாடி உடையில் ஸ்ருதி ஹாசன் – கிளாமர் புகைப்படம்

கண்ணை பறிக்கும் கண்ணாடி உடையில் ஸ்ருதி ஹாசன் – கிளாமர் புகைப்படம்

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக திறமையினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

ஸ்ருதி லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்செலும் காதலித்து வருவது ஊருக்கே தெரிந்த விஷயம். ஸ்ருதிஹாசனுக்கும் பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாததால் இருவரும் ஜோடியாக வெளிநாடுகளில் சுற்றி வந்தனர்.

இந்நிலையில் கண்ணாடி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அஜித்துடன் நடித்த வேதாளம் படம் தான் கடைசியாக அவர் நடித்த படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *