Home / சினிமா / இரவு பாரில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் செய்த கூத்தை பாருங்கள் -புகைப்படம் இதோ

இரவு பாரில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் செய்த கூத்தை பாருங்கள் -புகைப்படம் இதோ

பிக்பாஸ் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டதால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிக்பாஸ் 2 முடிந்தும் கூட இரண்டு பேரும் நட்போடுதான் இருந்து வருகிறார்கள். ஒரு வருடம் தங்களின் நட்பு துவங்கியுள்ளதை கொண்டாடும் வண்ணம் பிரபல ஹோட்டலுக்கு சென்றுள்ளார்கள்.

அங்கு குடித்துவிட்டு கட்டியணைத்த படி யாஷிகா, ஐஸ்வர்யாவும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டனர். அது மட்டும் இல்லாமல் அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் உள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் திட்டிதீர்த்து வந்தாலும் பலரும் லைக் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *