Home / புகைப்படங்கள் / 10 வருஷ காதல் தொகுப்பாளினி தாப்பாவுக்கு திருமணம்..! – மாப்பிள்ளை இவர் தான்

10 வருஷ காதல் தொகுப்பாளினி தாப்பாவுக்கு திருமணம்..! – மாப்பிள்ளை இவர் தான்

ஆதித்யா சேனலில் தொகுப்பாளினி தாப்பா. நேபாள் நாட்டில் பிறந்து வளர்ந்த ஷர்மிளா தாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதைத் தொடர்ந்து சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இவர் அஜித் நடித்த வேதாளம், விஸ்வாசம் என சில படங்களிலும் நடித்திருக்கிறார். பல பேட்டிகளில் எப்போது திருமணம் என கேட்டும், எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில், நேற்று (06.06.2019) சென்னை அமைந்தகரையில் அம்மன் கோயிலில் ரகு என்பவரை திருமணம் செய்துள்ளார். ரொம்ப சந்தோஷமாக இருக்கு இருவரின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

என் கணவர் பெயர் ரகு நடன இயக்குநராக இருக்கிறார் என மகிழ்ச்சியுடன் கூறினார். இவர்களை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *