Home / சினிமா / உள்ளாடையுடன் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த திஷா பாட்னி – வைரல் புகைப்படம்

உள்ளாடையுடன் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த திஷா பாட்னி – வைரல் புகைப்படம்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி. இவர் தற்போது டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். சல்மான் கான் நடிக்கும் பாரத் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்தார்.

அவர் சங்கமித்ரா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருந்தார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் திஷா பாட்னி தற்போது உள்ளாடையுடன் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது. புகைப்படம் குறித்து பலரும் மோசமாக கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *