Home / சினிமா / நடிகர் ராமராஜன், நளினி தம்பதியரின் மகனா இது..! யாராவது பார்த்ததுண்டா – புகைப்படம் இதோ

நடிகர் ராமராஜன், நளினி தம்பதியரின் மகனா இது..! யாராவது பார்த்ததுண்டா – புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன். அதனால், திரையில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் மக்கள் நாயகன்.

இவரது கரகாட்டக்காரன் படம் மதுரை திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி சாதனைக்கு மேல் சாதனைகளை செய்தது.

1987 ஆம் ஆண்டு இவர் நடிகை நளினியை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. 2000 ஆம் ஆண்டு ஒரு சில காரணங்களால் ராமராஜன், நளினி பிரிந்து விட்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கு பின்னர் ஆண் குழந்தையும் பிறந்தது. 2014 ஆம் ஆண்டு மகனின் திருமணத்தை ராமராஜன், நளினியும் சேர்ந்தே நடத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *