Home / சினிமா / விநாயகர் சிலைக்கு முன்பாக மோசமான போஸ் கொடுத்த யாஷிகா – போட்டோ உள்ளே

விநாயகர் சிலைக்கு முன்பாக மோசமான போஸ் கொடுத்த யாஷிகா – போட்டோ உள்ளே

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஒற்றை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிறகு பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அனைவருக்கும் பரீட்சையமான நபரானார்.

தற்போது மஹத்துடன் புதியதொரு படத்தில் நடித்து வரும் யாஷிகா தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட மறப்பதில்லை.

இந்நிலையில் சமீபத்தில் யாஷிகா விநாயகர் சிலைக்கு முன்பாக மோசமான போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர். இருப்பினும் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *