Home / சினிமா / கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கடல் கரையில் மோசமான உடையில் சமீரா ரெட்டி – புகைப்படம் இதோ

கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கடல் கரையில் மோசமான உடையில் சமீரா ரெட்டி – புகைப்படம் இதோ

அடியே கொல்லுதே என தமிழக இளைஞர்களை ஒரே ஒரு படம் மூலம் கலக்கியவர் நடிகை சமீரா ரெட்டி. தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்தார் ஆனால் அதெல்லாம் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.

மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பாகியுள்ளார். மேலும் கர்ப்பமான நேரத்தில் தண்ணீரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சில வாரங்களுக்கு முன் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கினார்.

இந்நிலையில் தற்போது கடல் கரையில் மோசமான உடையில் இதுக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த கர்ப்பமாக இருக்கும் இந்த வேலையிலும் இப்படி செய்வதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *