Home / சினிமா / நீண்ட நாளைக்கு பின் மீண்டும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ராய் லட்சுமி- வைரல் புகைப்படம்

நீண்ட நாளைக்கு பின் மீண்டும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ராய் லட்சுமி- வைரல் புகைப்படம்

நடிகை லட்சுமி ராயாக சினிமாவில் நுழைந்து பின் ராய் லட்சுமியாக மாறியது நமக்கு தெரிந்த கதைதான். அப்படி பெயர் மாற்றிய பின் தனது வாழ்க்கை நன்றாக இருப்பதாக அவர் கூறி வருகிறார்.

இதனால் இந்தி பக்கம் சென்றார். சும்மா செல்லவில்லை, உடலை மெலிய வைத்து தான் சென்றார். இதனால் ஓரளவுக்கு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பட வாய்ப்பிற்கு தனது புகைப்படங்களை அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுகிறார். அப்படிதான் தற்போது தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவரின் கவர்ச்சி புகைப்படத்துக்கு தற்போது 1 லட்சம் லைக்குகளை கடந்துவிட்டது. தொடர்ச்சியாக இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *