நடிகை சினேகா ஒருகாலத்தில் ஹீரோயினாக நடித்து வந்தாலும், தமிழ் சினிமா வழக்கப்படி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
பல வருடங்களுக்கு பிரபல நடிகர் கூறியதாவது. புதுப்பேட்டை படத்தில் நடித்த போது, ஒரு காட்சியில் இவரை நடிகர் பாலாசிங் எட்டி உதைப்பது போல் இருந்ததாம்.
அந்த காட்சி குறித்து பாலாசிங் கூறுகையில் ஒவ்வொரு முறையும் கவனமாக இருக்க, ஒரு கட்டத்தில் டேக் அதிகமாக, உண்மையாகவே எட்டி மிதித்து விட்டேன், அது எனக்கு மிகவும் தர்மசங்கடமாகியது’ என பாலாசிங் கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் தனுஷுக்கு ஜோடியாக புதுப்பேட்டை படத்திற்கு பிறகு 13 வருடங்கள் கழித்து ஸ்னேகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.