Home / புகைப்படங்கள் / தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா பாஜ்பாய் – போட்டோ உள்ளே

தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா பாஜ்பாய் – போட்டோ உள்ளே

அஜித் நடித்த ஏகன் படத்தில் பூஜாவாக நடித்தவர் பியா பஜ்பாய். பொய் சொல்ல போரோம் படத்தில் அறிமுகமானவர் கோவா, பலே பாண்டியா, கோ படத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்சமயம் ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் ரசிகர்களை தன்வசப்படுத்த தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

இந்நிலையில் பியா சமீபத்தில் தான் சிக்ஸ் பேக் வைத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, அட இந்த பொண்ண எப்படி மாறிடுச்சு என ரசிகர்களே ஷாக் ஆகினார்கள்.

ஆனால் ஒரு சில ரசிகர்களோ அவரது புகைப்படத்தையும், உடையையும் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *