சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. மற்றவர்கள் தன்னை பற்றி பேசவேண்டும் என எப்போதும் எதாவது செய்துகொண்டே இருப்பார்.
நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வெற்றிகரமாக ஜெயித்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்கள் இப்போது பெரிய கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்டு இந்திய அணிக்காக புதிய புகைப்படம் என பதிவு செய்துள்ளார்.
New Pic for Team India. #WorldCup2019 pic.twitter.com/INSVC0mzg4
— Poonam Pandey (@iPoonampandey) June 9, 2019
கடந்த முறை இந்தியா உலகக்கோப்பை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என சர்ச்சை ஏற்படுத்தியவர் இவர்தான்.