கடந்த 2002ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளசுகளிடம் பெரும் புரட்சியை ஏற்படுத்திய படம் துள்ளுவதோ இளமை. காரணம் இந்த படத்தில் மிகவும் அழகாக தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய நடிகை ஷெரின்.
தனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க ஷெரினை மட்டுமே மையப்படுத்தி இருந்தது. இந்த படத்திற்கு அடுத்து வேற எந்த படமும் இவங்கள பற்றி பெரிதாக பேச வைக்கவில்லை.
இந்நிலையில் பல வருடங்களுக்கு பின் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இவரது புகைப்படம் ரசிகர்களிடையே வலம்வருகின்றது.
இப்போது இசிவராது கவர்ச்சி எந்த அளவுக்கு இவங்களுக்கு கை கொடுக்குமா என்று தெரியவில்லை. மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருவாரா தெரியவில்லை.