சினிமா துறையில் உள்ள நடிகைகள் கவர்ச்சியை மட்டும் எப்போதும் கைவிடமாட்டார்கள். அதற்கு எடுத்துக்காட்டு நடிகை ஷில்பா ஷெட்டி தான்.
ஷில்பா ஷெட்டி பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
அடிக்கடி அவர் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. 44 வயதாகும் அவர் சமீபத்தில் பெமினா பத்திரிகையின் அட்டை படத்திற்கு மோசமான கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக நடிகைகளில் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகினால் ரசிகர்களிடம் வைரலும் ஆகிவிடுகிறது.