Home / புகைப்படங்கள் / யோகா செய்றதுக்கு இப்படி ஒரு கவர்ச்சி உடை தேவையா..? பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்

யோகா செய்றதுக்கு இப்படி ஒரு கவர்ச்சி உடை தேவையா..? பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்

சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மலைக்கா அரோரா. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார்.

ரசிகர்களின் சில விமர்சனங்களால் சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார். தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் பராமரிப்பதற்காக ஃபிட்னஸிலும் தற்போது இறங்கிவிட்டார்.

தற்போது இவர் தான் இன்ஸ்டாகிராமில் யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டார். அதில் அவர் அணிந்திருந்த குட்டி உடையை பற்றி பலரும் மோசமாக விமர்சித்துள்ளனர்.

சமீபத்தில் கூட நடிகை மலேக்கா அரோரா அணிந்து வந்த ஷூ மற்றும் ஹாண்ட் பேக் ஆகியவற்றின் விலைஅனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *