Home / புகைப்படங்கள் / 40 வயதிலும் கடல் கரையில் படு கவர்ச்சி உடையில் நடிகை வித்யா பாலன் – வைரலாகும் புகைப்படம்

40 வயதிலும் கடல் கரையில் படு கவர்ச்சி உடையில் நடிகை வித்யா பாலன் – வைரலாகும் புகைப்படம்

அஜித் – வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான ஷுட்டிங் முழுவதும் ஹைதராபாத்திலேயே நடந்தது.

படத்தில் சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார் நடிகை வித்யா பாலன்.

இந்நிலையில் வித்யா பாலன் கரையில் படு கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தற்போது அவர் எடுத்த கவர்ச்சி புகைப்படம் வைரலாகியுள்ளது. புகைப்படம் பார்த்த ரசிகர்கள் வித்யா பாலனுக்கு இப்படி ஒரு புகைப்படங்கள் தேவையா என திட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *