தமிழில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. தமிழில் அவ்வளாக இவருக்கு படங்கள் இல்லாத போது தெலுங்கு பக்கம் போய்விட்டார்.
அவரின் 50 படமான ஜூலியும் அவருக்கு பெரும் இடத்தை கொடுக்கவில்லை. தற்போது இந்தியில் முகமிட்டிருக்கும் இவர் பட வாய்ப்பிற்கு தனது கவற்சசி புகைப்படங்களை அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுகிறார்.
தற்போது பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவர். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
You know what I love the most ?
EFFORTS 😊❤️ #Jhansi pic.twitter.com/iZA6zRJXE5— RAAI LAXMI (@iamlakshmirai) June 12, 2019
தற்போது பட வாய்ப்புகள் குறைவான நிலையில் தெலுங்கு, தமிழ் என மாறி மாறி சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.