Home / சினிமா / முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் செல்வராகவன்

முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் செல்வராகவன்

தமிழ் சினிமா மிகவும் கவனிக்க கூடிய ஒரு இயக்குனர் செல்வராகவன். அவர் இயக்கத்தில் சமீபத்தில் என்ஜிகே படம் திரைக்கு வந்தது.

இவர் படங்கள் முதலில் வரவேற்பு பெறவில்லை, ஆனால் ரசிகர்கள் அவரின் அருமையை காலங்கள் கடந்து தான் தெரிந்து கொண்டார்கள்.

இவரது மனைவி கீதாஞ்சலி தன்னுடைய மகனின் புகைப்படத்தை டுவிட்டரில் போட்டுள்ளார். தனது மகனின் புகைப்படத்தை செல்வராகவன் வெளியிடுவது குறைவே.

அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் மீண்டும் இரண்டாம் பாகம் விரையில் ஆரம்பிக்கவுள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *