இளம் ஹீரோயின் ஷாலினி பாண்டேயை உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் தானே. அர்ஜூன் ரெட்டி படத்தில் கிளாமராக நடித்து ஹீரோவுடன் முத்த மழையை பொழிந்தார்.
இப்படம் ஹிட்டாக அவரும் பிரபலமானார். அடுத்தடுத்த பல பட வாய்ப்புகள் அவரை தேடி சென்றது. தற்போது தமிழில் ஜி.வி.பிரகாஷூடன் 100 சதவீதம் காதல் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை கண்டு பக்கத்தில் ஷாக்காகி உள்ளனர்.
டான் சேண்டி இயக்கத்தில் ஜீவா-ஷாலினி பாண்டே நடிக்க இருக்கும் கொரில்லா படம் சமீபத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.