கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் வந்த மகாநடி படத்திற்கு இந்த வருடம் தேசிய விருது கூட கிடைக்கும் என கூறப்படுகின்றது.
சமீபத்தில் உடல் எடை அதிகம் காணப்பட்டார், தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் இவர் நடித்து வருகின்றார். இதற்காக தன் உடல் எடை முழுவதையும் குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிவிட்டார்.
இந்நிலையில் தற்போது புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே கீர்த்தி சுரேஷ் தானா இது..? என்றும் அளவுக்கு ஆளே மாறிபோயுள்ளார்.
போனிகபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை மிகவும் குறைத்துளார்.