பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 மூலம் பிரபலமானவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. இவர் மீது சில கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. அதையும் அவர் சமாளித்தார்.
பின் சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். முக்கிய FM சானல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை செய்யும் அவர் அவ்வப்போது புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் திடீர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார், அதை தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார், மாப்பிள்ளை இவர் தான்.
We did a thing. pic.twitter.com/xUaLsVkQrr
— Vaishnavi Prasad (@Vaishnavioffl) June 15, 2019
திருமண புகைப்படம் டுவிட்டர் பக்கத்தில் உள்ள அவரது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.