நடிகைகள் அடிக்கடி கவர்ச்சி நிறைந்த புகைப்படங்கள் ரிலீஸ் செய்து பலரின் பார்வையையும் தன்வசப்படுத்தி விடுகிறார்கள்.
பிரபல தமிழ் நடிகை பூஜா தேவரியா. இவர் இறைவி, ஆண்டவனை கட்டளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இதுவரை சினிமாவில் காட்டாத கவர்ச்சியை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடற்கரையில் இருந்த படி படு கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பலரின் கவனத்தை திருப்பியுள்ளார்.
அவருக்கு கையில் வாய்ப்புகள் இல்லை. இதனால் பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.