கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்றுவிட்டார். இவர் நடிப்பில் நடிகையர் திலகம் படம் இவருக்கு பெரும் பெயரை வாங்கித்தந்தது.
தற்போது அவரது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி மாறியிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் 20வது படத்திற்காக பாத் டவல் அணிந்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில் கூட ட்ரெய்ன் ஒன்றில் பயணம் செய்துவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது.