Home / புகைப்படங்கள் / வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் குளித்துக்கொண்டு முத்தம் கொடுக்கும் நயன்தாரா – புகைப்படம் இதோ

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் குளித்துக்கொண்டு முத்தம் கொடுக்கும் நயன்தாரா – புகைப்படம் இதோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படங்களின் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கரார். கிடைக்கும் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.

அவர் படங்களில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார்.

தற்போது தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஒரு புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகின்றது. இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை நயன்தாரா தொடர்ந்து வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *