Home / புகைப்படங்கள் / தல அஜித் மகளா இதோ ..! இவ்வளவு பெரிதாக வளர்ந்துட்டாரே – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

தல அஜித் மகளா இதோ ..! இவ்வளவு பெரிதாக வளர்ந்துட்டாரே – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

தல அஜித் பற்றி எந்த தகவல் வந்தாலும் அதனை ரசிகர்கள் மிகவும் வைரலாக்கி விடுவார்கள்.நேர்கொண்ட படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அஜித் அவருடைய மகளின் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. அஜித் மகள் அனோஷ்கா மற்றும் ஷாலினி ஒரு சிலர் மத்தியில் நின்று எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

அவரின் மகள் அனோஷ்கா இவ்வளவு வளர்ந்து விட்டாரா என ஆச்சர்யப்படும் அளவிற்கு இந்த புகைப்படத்தில் உள்ளார். ஷாலினி எப்போதும் போல் மிகவும் சில்பிலாக உள்ளார்.

நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. தற்போது தல ரசிகர்களுக்கு தொடர் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *