Home / சினிமா / மாடனாக மாறிய 96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானு – போட்டோ உள்ளே

மாடனாக மாறிய 96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானு – போட்டோ உள்ளே

அண்மையில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வந்த படம் 96. இருவருக்கும் இதுவரை இல்லாத ஒரு முக்கிய படமாக இது அமைந்தது. பள்ளிப்பருவ காதலை அழகாக உணர்வுப்பூர்வமாக எடுத்து சொன்ன இப்படத்திற்கு நல்ல வரவேற்பு.

இப்படத்தில் திரிஷாவின் இளம் வயது தோற்றத்தில் நடித்தவர் கௌரி கிஷன். இவருக்கும் பல விருதுகள் இந்த படத்திற்காக கிடைத்தது. பிரபலமாகிவிட்ட இவருக்கும் வாய்ப்புகள் பல தேடி வருகிறது.

இந்நிலையில் கெளரி கிஷன் கொச்சியில் நடக்கவுள்ள IFPL பேஷன் ஷோவில் Celebrity Show Stopperஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த விழாவில் அவர் ஹாட்டான உடையில் போட்டோ வெளியாகியுள்ளது.

இவரா இப்படி என்று அந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *