ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குணசித்திர நடிகை. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தது மூலம் செம்ம பிரபலமானவர்.
இவர் சமீபத்தில் நண்பருடன் நடனமாடி வீடியோ செம்ம வைரலானது, அதில் இவர் குடித்துவிட்டு நடனமாடினார் என்றும் கிளப்பிவிட்டனர். இருப்பினும் ஷாலு ஷம்மு அதை மறுத்து விட்டார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பு பகுதி தெரிகிற அளவுக்கு மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவரின் புகைப்படம் எதுவாக இருந்தாலும் சமுகவலைத்தளத்தில் வைரலாகி விடுகின்றது.